Pages

Saturday, September 26, 2009

தொகுப்பு - மஞ்சள்

பாடல் - வரையாத ஓவியம்

புனைவு - சிற்பியன், ஆர்.கே மற்றும் எஸ்.கே

பாடியது - சிற்பியன்




அன்று ஏன் நெஞ்சில் சாய்ந்த முகம் - இன்று
திரும்பி பார்க்க மறுக்குதே ...

என்றோ மறந்து போன கண்ணிர் -
இன்று
சொந்தம் கொண்டாடுதே ...
தொகுப்பு - மஞ்சள்

பாடல் - வரி கொடு

புனைவு - ஆர்.கே, எஸ்.கே மற்றும் சிற்பியன்

பாடியது - ஆர்.கே மற்றும் எஸ்.கே


மன ஆழத்தில் இருந்து தூக்கி வீச முடியாத பெண்ணின் நினைவுகளின்மொழிபெயர்ப்பாக, வறண்ட கண்ணீருக்கு ஆறுதலாக....